சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் 3M. இந்நிறுவனத்தில் சுமார் 95 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போதிய நிதி இல்லாத காரணம், வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் இன்மை மற்றும், சிக்கன நடவடிக்கை காரணமாக சிலரை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது .
மின்சாதன பொருட்கள் விற்பனையில் இறங்கிய இந்நிறுவனம் தொடர் தோல்விகளால் .கடந்தாண்டு 35 பில்லியன் பங்குகளில் 34% விற்கப்ப பட்டன. தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகள் வரும் என்பதால் அந்நிறுவன பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்