பெட்ரோல், டீசல் விலை நான்காவது நாளாக மீண்டும் உயர்வு ! – அதிர்ச்சியில் மக்கள்!

Date:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (08/10/2021) பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.101.01 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்து ரூ 96.60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஐந்து நாட்களின் பெட்ரோல் விலை:

தேதி விலை மாற்றம்
அக்டோபர் 08, 2021 101.01 ₹/L ▲ 0.30
அக்டோபர் 07, 2021 100.75 ₹/L▲ 0.26
அக்டோபர் 06, 2021 100.49 ₹/L▲ 0.26
அக்டோபர் 05, 2021 100.23 ₹/L▲ 0.22
அக்டோபர் 04, 2021 100.01 ₹/L↔ 0.00
அக்டோபர் 03, 2021 100.01 ₹/L▲ 0.21

சென்னையில் கடந்த ஐந்து நாட்களின் டீசல் விலை:

தேதி விலை மாற்றம்
அக்டோபர் 08, 2021 96.60 ₹/L 0.35
அக்டோபர் 07, 2021 96.26 ₹/L▲ 0.33
அக்டோபர் 06, 2021 95.93 ₹/L▲ 0.26
அக்டோபர் 05, 2021 95.59 ₹/L▲ 0.22
அக்டோபர் 04, 2021 95.31 ₹/L↔ 0.00
அக்டோபர் 03, 2021 95.31 ₹/L▲ 0.21

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...