இண்டியன் எனர்ஜி எக்சேஞ் (IEX) ஈக்விட்டி போனஸ் அறிவிப்பு !

Date:

இண்டியன் எனர்ஜி எக்சேஞ், 2 : 1 விகிதத்தில் பங்குதாரர்களுக்கான போனஸை அறிவித்தது. இண்டியன் எனர்ஜி எக்சேஞ் (ஐஇஎக்ஸ்) நிறுவனம் டிசம்பர் 06, 2021 ஐ போனஸ் ஈக்விட்டிக்கான ‘பதிவு தேதி’யாக நிர்ணயித்துள்ளது, நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில், நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டு நோக்கில் 69 சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தனித்த நிகர இலாபத்தில் ரூ.78 கோடியாகும். நீங்கள் ஏற்கனவே ஐஈஎக்ஸ் ஸ்கிரிப்பில் 1 பங்கு வைத்திருந்தால், நீங்கள் 2 கூடுதல் புதிய பங்குகளைப் பெறுவீர்கள். எனவே, நிறுவனத்தில் உங்கள் மொத்த பங்குகள் 1 பங்குக்கு பதிலாக 3 பங்குகளாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...