முகேஷ் அம்பானியின் Rolls Royce Car – வெலையை கேட்டா வாய பிளப்பீங்க..!!

Date:

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, விலையுயர்ந்த Rolls Royce காரை வாங்கியுள்ளார். இதன் விலை13.14 கோடி ரூபாய்.

Rolls Royce Cullinan சிறப்பம்சங்கள்:

Reliance Industries நிறுவனரான முகேஷ் அம்பானி தான் வாங்கியுள்ள Rolls Royce Cullinan காரை அண்மையில் தெற்கு மும்பையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த Rolls Royce Cullinan காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ V12 ஒரு பெட்ரோல் எஞ்சின் உள்ளது. 564 BHP ஆற்றலை உற்பத்தி செய்யும் இந்த காருக்கு Tuscan Sun நிறத்தை முகேஷ் அம்பானி தேர்வு செய்துள்ளார்.

சிறப்பு எண்ணுக்காக அதிக பணம்:

முகேஷ் அம்பானி தான் வாங்கியுள்ள Rolls Royce Cullinan காருக்காக 12 லட்சம் ரூபாய் செலுத்தி, 0001 என்ற சிறப்பு எண்ணையும் பெற்றுள்ளார். இதற்காக தனியாக 20 லட்சம் ரூபாயை வரியாக செலுத்தியுள்ள அவர், சாலை பாதுகாப்பு வரியாக 40 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார்.

Rolls Royce Cullinan கார் All Terrain Car என்பதும், இது All Wheel Drive உள்ளது என்பதும் கூடுதல் தகவல். முகேஷ் அம்பானி வாங்கியுள்ள 3-வது Cullinan Model Car இது என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...