Bank வேலைக்கு Wait பண்றீங்களா? – SBI-ல உங்களுக்காக வேலை Wait பண்ணுதுங்க..!!

Date:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 48 பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

SBI-யில்உதவி மேலாளர்(Network Security Specialist) பணிக்கு 15 பணியாளர்களும், உதவி மேலாளர்(Routing&Switching) பணிக்கு 33 பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

தகுதியுள்ளவர்கள் வரும் 25-ம் தேதிக்குள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும்,  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/careers  இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.  

மார்ச் மாதம் 20-ம் தேதி ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்றும், இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள், https://bank.sbi/careers  அல்லது https://www.sbi.co.in/careers ஆகிய இணையதளங்களை தொடர்ந்து பார்வையிடுமாறும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...