பதவிக் காலம் நீட்டிப்பு இல்லை – லிமாயே அறிவிப்பு..!!

Date:

என்எஸ்சியின்  தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் லிமாயே, தனது பதவிக்காலத்தை ஜூலை மாதத்துக்கு பிறகு  நீட்டிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக விக்ரம் லிமாயே தற்போது பொறுப்ப வகித்து வருகிறார்.

” எனது பதவிக்காலம் 2022 ஜூலை 16 –ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடர எனக்கு விருப்பமில்லை . அதனால்,பதவி தொடர்பாக  விண்ணப்பிக்கவோ அல்லது நடந்து கொண்டிருக்கும் செயல்பாட்டில் பங்கேற்கவோ மாட்டேன் என்று வாரியத்திடம் தெரிவித்து விட்டேன் ” என்று  லிமாயே கூறியுள்ளார்.

முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவிக் காலத்தை முடிக்காமல் ராஜினாமா செய்ததை அடுத்து லிமாயே ஐந்தாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார். இணை-இருப்பிடம் மோசடி வழக்கில் சித்ரா தற்போது ஏழு நாட்கள் சிபிஐ காவலில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...