50% வருவாய் வழங்கிய Tata..–உச்சத்தை தொட்ட Tata Elxsi பங்கு..!!

Date:

டாடா குழும நிறுவனமான Tata Elxsi பங்கு விலை அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை புதிய  விலையை எட்டின. திங்களன்று, அதன் பங்கு விலை NSE-ல் ரூ.9,160 என்ற புதிய உச்சத்தை எட்டியது. 

கடந்த ஒரு மாதத்தில், இந்த பங்குகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.6430 முதல் ரூ.9010 வரை உயர்ந்து, லாப சதவீதம் சுமார் 40 சதவீதம்வரை பதிவாகியுள்ளது.

டாடா குழும பங்கு அதன் பங்குதாரர்களுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை வழங்கியுள்ளது, அதேசமயம் கடந்த ஒரு வருடத்தில், சுமார் 235 சதவீதம் உயர்ந்துள்ளது.

டாடாவின் கனவுத் திட்டமான ஓட்டுநர் இல்லாத காரை அறிமுகப்படுத்த மிகவும் ஆர்வமாக உள்ளது. அத்துடன் அமேசான், கூகுள், சீமென்ஸ், ஆடி போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கற்றல் சேவைகளை டாடா வழங்குகிறது. இது பொழுதுபோக்கு போன்ற தொழில்களிலும் ஈடுபடுகிறது. இந்த காரணிகளால் டாடா Elxsi பங்கு விலையில் சந்தை ஏற்றம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...