ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொருளாதார ஏற்றுமதி வளர்ச்சி 7.5% – உலக வங்கி

Date:

உலக வங்கி, அதிகரித்து வரும் பணவீக்கம், விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் நீடித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொருளாதார ஏற்றுமதி வளர்ச்சிக் கணிப்பை 8% என்ற முந்தைய மதிப்பீட்டில் இருந்து FY23ல் 7.5% ஆகக் குறைத்துள்ளது

ஜனவரி மாதம், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கூறியது.

உலகளாவிய வளர்ச்சி 2021 இல் 5.7% இலிருந்து 2022 இல் 2.9% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஜனவரியில் மதிப்பிடப்பட்ட 4.1% ஐ விட கணிசமாக அளவில் குறைவாகவே இருக்கும் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறினார்.

மேம்பட்ட பொருளாதாரங்களின் வளர்ச்சி 2021 இல் 5.1% இலிருந்து 2022 இல் 2.6% ஆகக் கடுமையாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது ஜனவரி மாத கணிப்புகளுடன் ஒப்பிடும்போது 1.2 சதவீத புள்ளிகள் குறைவாகும். 2023 ஆம் ஆண்டில் வளர்ச்சி 2.2% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...