100.20பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள பிரபல தொழிலதிபருக்கு நேற்று 92வது பிறந்த நாளாகும். 1942முதல் அவர் பங்குகளில் முதலீடு செய்துள்ளார்
1) மற்றவர் பேராசை பட்டால் நீயும் அச்சத்துடன் இரு.: மற்றவர் அச்சப்ப டும் நேரத்தில் நீயும் பேராசை படவேண்டும்
2)அலை ஓய்ந்த பிறகே யார் எப்படி ஓடுகிறார்கள் என்று அறிய வேண்டும்
3)சந்தை சரிவில் இருக்கும் போது தரமான பங்குகளை வாங்கி வைப்பது நலம்
4)பங்குச்சந்தை என்பது சுறு சுப்பான இடத்தில் இருந்து பணத்தை அமைதிப்படுத்தும நடவடிக்கை
5)வாய்ப்புகள் பல முறை வரும், தங்க மழை பொழியும்பொது பக்கெட் வையுங்கள்.