அப்போ 2 ஆயிரம் ரூபாய் அவ்வளவு தானா????

Date:

கருப்பப்பணத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி, பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொருளாதார நிபுணர்கள் எப்போதும் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் பணமதிப்பிழப்பு நேரத்தின் போது வெளியான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகளை பதுக்குவோருக்கு இன்னும் எளிதாகிவிட்டது. இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் காண முடியவில்லை என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது. இது தொடர்பாக மக்களவையில் மக்கள் பிரதிநிதிகள் சிலர் கேள்வியை எழுப்பியுள்ளனர். அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கம் கணிசமாக குறைந்துள்ளதே என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ளார். அதன்படி,2018-19ம் ஆண்டுகளுக்கு பிறகு ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூபாய் நோட்டுகளை அச்சிடும் ஆலைகளுக்கு 2019ம் ஆண்டுக்கு பிறகு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களே ஆர்டரே வழங்கப்படவில்லை என்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் பண மதிப்பிழப்பு மிகவும் நல்லது என்று ஆளுங்கட்சியினர் கம்பி கட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...