சூப்பர்மா 20% இங்கிரிமென்ட்!!!

Date:

உலகில் அதிக பணியாளர்கள் வேலை செய்யும் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தில், மொத்தம் 6 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோரில் 4 லட்சம் பேருக்கு 20% சம்பள உயர்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இது அந்த நிறுவனத்தின் 70 % பணியாளர்களின் எண்ணிக்கையாகும். மீதமுள்ள 30% பணியாளர்களுக்கும் திறமைக்கு ஏற்ற ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மட்டும் 10 ஆயிரத்து 431 கோடி ரூபாய் வருவாயை லாபமாக ஈட்டியுள்ளது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனத்திற்குள் புதிதாக 9 ஆயிரத்து 840 பணியாளர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். செப்டம்பர் 30ம் தேதி வரை டிசிஎஸ் பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சத்து 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் மட்டும் 55 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்தாண்டைவிட அதிகமாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...