2023 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7%ஆக இருக்கும் என்று கூறியுள்ள நிதியமைச்சர் , தோட்டக்கலைத்துறையை மேம்படுத்த 2ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலுத்த உள்ளதாகவும், விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தஇருப்பதாகவும்,மூலதன செலவு 10 லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார் வீடு கட்டும் திட்டத்துக்கு 79ஆயிரம் கோடி ரூபாயும்,பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு 3 வருடங்களுக்கு15000 கோடி ரூபாய் செலவு செய்யப்போவதாக கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்
Date: