பட்ஜெட் பற்றி ராகுல்காந்தி என்ன சொல்கிறார்

Date:

இந்த பட்ஜெட்டில் அதை செய்துள்ளோம் இதை செய்துள்ளோம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள நிலையில் இதுபற்றி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றியோ , இந்தியாவின் எதிர்காலம் பற்றியோ ஒரு வரியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
1% பணக்காரர்கள் 40% சொத்து வைத்துள்ளனர்.50% ஏழைகள் 64%ஜிஎஸ்டி கட்டுகின்றனர் என்றும் நாட்டில் 42% இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்றும் இதைப்பற்றி பிரதமர் எதையும் கண்டுகொள்ளவில்லை என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...