ஐபோன் என்ற புரட்சிகரமான செல்போன்களை அறிமுகப்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் கவனம் ஈர்த்து வரும்இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன்களுக்கு இன்றளவும் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்த Birkenstock...
இந்துஜா குழுமம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமாகும்…ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக் ஆகிய நான்குசகோதரர்கள் இணைந்து இந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினர் . இந்த நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்...
இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ்வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார்அதில் பேசிய அவர், நாடுகள் கடந்து மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனையும் இ-ரூபாய் மூலம் செய்ய ஏற்பாடுகள்நடப்பதாக கூறினார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள...
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினாலும் வாங்கினார் அவர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 8 டாலர்கள் கொடுத்தால் போதும் எந்த வகை கணக்கையும் வெரிஃபைட் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது.இந்த நிலையில்...
இந்திய ரூபாயின் மதிப்பு நவம்பர் 11ம் தேதி வரை 1புள்ளி 3 % உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவாகும் அமெரிக்காவில் சில்லறை பணவீக்கம் மிக்குறைவாக சரிந்துள்ளது. அமெரிக்க...