சமுக வலைதள நிறுவனங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவற்றை பொதுமக்கள்இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். மற்றும் ஓடிடி பிளாட்ஃபார்ம்களான நெட்பிளிக்ஸ்பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றுக்கு சந்தா செலுத்தி மக்கள்...
பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நிதிநிலை குறித்த அறிக்கையை தவறாக காட்டிய குற்றத்துக்காக செக்யூரிட்டி மார்க்கெட்டில் பங்கேற்க 10 நிறுவனங்களுக்கு செபி 2 ஆண்டுகள் தடைவிதித்து...
அமெரிக்காவின் நியூஜெர்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காக்னிசண்ட் நிறுவனம், தகவல் தொழில்நுட்பத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டுள்ளது இந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனது நிறுவன பணியாளர்களுக்கு 42 ஆயிரம்...
மாதாந்திர பொருளாதார நிலை குறித்து மத்திய நிதியமைச்சகம் ஆய்வு நடத்தி வருகிறது. செப்டம்பர் மாதபொருளாதார நிலை சிறப்பாக உள்ளதாக கூறிய அமைச்சகம் நடுத்தர காலகட்டத்துக்கான வளர்ச்சி 6 விழுக்காடாகஇருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில்...
ரிலையன்ஸ் ஸ்ட்ரேட்டஜிக் இன்வஸ்ட்மெண்ட் என்ற பெயரில் ரிலையன்ஸ் குழுமத்தில் ஒரு நிறுவனம் இயங்கி வந்ததுஇந்த நிறுவனத்தை டீ மெர்ஜர் எனப்படும் பிரித்து ரிலயைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளதுரிலையன்ஸின் மொத்த வியாபார வருவாயில் மார்ச்...