வழக்கத்திற்கு மாறாக இந்திய ரிசர்வ் வங்கி அதன் ஜூலை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.
எப்பொழுதும் வார நாட்களில் புல்லட்டின் வெளியிடப்படும். இம்முறை வெளியான மாதாந்திர புல்லட்டின்,”இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு பின்னடைவு மற்றும் வேகத்தைக் காட்டுகிறது"...
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதம் இதுவரை ரூ.7,400 கோடிக்கு மேல் பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர். ஜூன் மாதத்தில் அவர்கள் தங்கள் பங்குகளை விற்று நிகரமாக ரூ.50,203 கோடியை திரும்பப் பெற்றனர்.
கடந்த...
ஓலா, புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை இந்திய நுகர்வோருக்கு கொண்டு வர மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ட்விட்டரில் ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறுகையில், “இந்தியாவில் இதுவரை கட்டமைக்கப்பட்ட...
வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையில் அரசு ஒரு புதிய திருத்தத்தை அறிவித்துள்ளது,
அதன்படி வேலை செய்யும் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர்கள் உட்பட மொத்த ஊழியர்களில் அதிகபட்சமாக 50% வீட்டில் இருந்து வேலை செய்யலாம்....
ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகள் இன்று முதல் அமலுக்கு வருவதால் வாடிக்கையாளர்கள் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
கடந்த மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில்,...