sudarmigumvizhigalil.com

2876 POSTS

Exclusive articles:

5-ம் இடத்துக்கு முந்திய Gautam Adani.. 6-வது இடத்துக்கு சென்ற Buffet..!!

Forbes Real Time Billionaire வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்திய தொழிலதிபரான கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 12 ஆயிரத்து 280 கோடி டாலராக உள்ளது.

நாங்க வந்துட்டோம்னு சொல்லு.. மே 4-ல் எல்ஐசி ஐபிஓ Confirm..!?

மே 4 முதல் 9-ம் தேதி வரை எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்வதன் மூலம் 21 ஆயிரம் கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவெடுத்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கும்Twitter-ம்.. Twitter மறுபரிசீலனை..!!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மஸ்க் வியாழனன்று, பரிவர்த்தனைக்கு நிதியளிப்பதற்காக $46.5 பில்லியனைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

Campus Shoes IPO.. Rainbow Childrens Medicare IPO இந்த வாரம் திறப்பு..!!

முதலாவதாக கேம்பஸ் ஆக்டிவ்வேர் ஐபிஓ ஏப்ரல் 26 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் திறக்கப்படும். இரண்டாவதாக ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் ஐபிஓ ஏப்ரல் 27, 2022 அன்று திறக்கப்படும்.

கனவை மிகையாக்கிய Amway India.. 2011 முதல் மோசடி..!!

மிச்சிகனைச் சேர்ந்த ஆம்வே நிறுவனம் 1998 இல் அதன் இந்திய முயற்சியைத் தொடங்கியபோது, 1959 முதல்' களத்தில் இருப்பதாகக் கூறியது. இந்தியாவில் 2015 இல் உள்நாட்டு ஆலையை நிறுவியபோது ஒரு மில்லியன் விற்பனையாளர்கள் என்ற பெருமையை பெற்றது.

Breaking

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...

iTunes is Now the Second Biggest Name in Music World Giants

Find people with high expectations and a low tolerance...
spot_imgspot_img