sudarmigumvizhigalil.com

2876 POSTS

Exclusive articles:

இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கும் மாருதி சுசூகி..!

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தின் சோனிபாட் என்ற இடத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், மாருதி சுசூகி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தளமாக இது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25/01/2022 – தொடர்ந்து சரியும் சந்தைகள் ! சென்செக்ஸ் 444 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

இன்று காலை 11.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,982.46 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 332.88 புள்ளிகள் குறைந்து 57,158.63 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 147.55 புள்ளிகள் குறைந்து 17,001.55 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 349 புள்ளிகள் குறைந்து 36,598.05 ஆகவும் வர்த்தகமானது.

பட்ஜெட் 2022 : பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 14 துறை சார்ந்த மாற்றங்கள் !

இந்த ஆண்டு முக்கிய பொருளாதாரங்களில் மிக விரைவான வேகத்தில் மீண்டு வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அடுத்த மாதம் நடைபெறும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் கோவிட் பரவல் போன்றவை அவரது பட்ஜெட் பணியை சவாலானதாக ஆக்குகின்றன. சீதாராமனின் பட்ஜெட்டில் பொருளாதார வல்லுநர்கள், நிறுவனங்கள், வரி வல்லுநர்கள் மற்றும் இந்தியாவின் சம்பளம் பெறுபவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது

ஜிகா ஃபேக்டரியை தொடங்க சோடியம் அயோடினை தேர்வு செய்ய காரணம்..!!

சோடியம் அயனில் முதலீடு செய்யத் தொடங்குவதன் மூலம், மற்றவர்கள் இதில் கவனம் செலுத்தாதபோது அம்பானி அதில் ஒரு பெரிய பகுதியைப் பிடிக்க முடியும். லித்தியம்-அயன் போலல்லாமல், சோடியம்-அயன் செல்கள் போக்குவரத்தில் வெடிக்கும் வாய்ப்பு குறைவு. இதற்கான ஃபேரடியனின் காப்புரிமை ரிலையன்ஸுக்கு ஒரு நன்மையை அளிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மொபிகுவிக் 100% வருவாய் வளர்ச்சியுடன் முடிவடையும் என கணிப்பு !

மொபிகுவிக் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான உபாசனா,  2021 –ம் நிதியாண்டில் நஷ்டம் 111.3 கோடியாகவும், 302.25 கோடி வருவாயாகவும் குறைந்துள்ள மொபிகுவிக்,  நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வருவாயை இரட்டிப்பாக்கும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

Breaking

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...

iTunes is Now the Second Biggest Name in Music World Giants

Find people with high expectations and a low tolerance...
spot_imgspot_img