sudarmigumvizhigalil.com

2876 POSTS

Exclusive articles:

நிதி நெருக்கடிகளால் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? இது உங்களுக்குத்தான் !

நிதி சார்ந்த விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க ஐந்து எளிய வழிகள் ! உங்கள் நிலைமையைக் கவனியுங்கள்: நிதி அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு வழி, உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, ஒவ்வொரு மாதமும்...

ONGC – முதல் பெண் இயக்குனராக அல்கா மிட்டல் !

ONGCயின் முதல் பெண் இயக்குநராக அல்கா மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிட்டலுக்கு, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (CMD) கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தெரிவித்தார்

2022 – அதிகரிக்கும் FMCG பொருட்களின் விலை !

இனி நுகர்வோர் பிஸ்கட் முதல் ஷாம்பூ வரை மிக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் 2022ஆம் ஆண்டு, எஃப்எம்சிஜி வகைகளைப் பொறுத்து 4 முதல் 20 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில காலாண்டுகளாக உற்பத்திச் செலவுகள், கச்சா எண்ணெய், பாமாயில், சர்க்கரை போன்ற மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டில் ஆடை விற்பனைத் துறை எப்படி இருக்கும்?

ஆடை விற்பனைத் துறை முதலீட்டாளர்கள் 2021 ஆம் ஆண்டில் சிறப்பான லாபம் ஈட்டியுள்ளனர், ட்ரெண்ட் லிமிடெட், ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் லிமிடெட், வி-மார்ட் ரீடெய்ல் லிமிடெட் மற்றும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் லிமிடெட் ஆகியவற்றின் பங்குகள் கடந்த ஆண்டு 45-65% என்ற அளவில் அதிகரித்தன. இது நிஃப்டி 500 குறியீட்டோடு ஒப்பிடும்போது 30%, சூழ்நிலைகள் சவாலானதாக இருந்தபோதும், இயல்பான நிலை ஏற்பட்டவுடன், சில்லறை விற்பனைப் பங்குகளுக்கான குறியீடு உயர்ந்ததாக இருந்தவுடன், வலுவான தேவை மீட்புக்கான நம்பிக்கைகளோடு காணப்பட்டது. செப்டம்பர் காலாண்டில் நிறுவனங்கள் வருவாயில் நிலையான மீட்சியைக் கண்டன.

04/01/2022 – 60,000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 59,548.76 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 160.57 புள்ளிகள் அதிகரித்து 59,343.79 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 55.70 புள்ளிகள் அதிகரித்து 17,681.40 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 129.35 புள்ளிகள் அதிகரித்து 36,551.25 ஆக வர்த்தகமானது.

Breaking

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...

iTunes is Now the Second Biggest Name in Music World Giants

Find people with high expectations and a low tolerance...
spot_imgspot_img