இதுலயும் உருப்படி இல்ல.. BSNL,MTNL இணைப்பு ஒத்தி வைப்பு.!!

Date:

BSNL MTNL ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களை இணைக்கும் திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிஃபோன் லிமிடெட் நிறுவனம் ரூ. 26 ஆயிரத்து 500 கோடி கடனில் சிக்கி தவிப்பதாக வும், இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) இரண்டையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், இரண்டு நிறுவனங்களையும்  மறுசீரமைப்பதற்காக மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்புதல் அளித்து, அதற்காக ரூ.70 ஆயிரம் கோடியையும் ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் 2020-21-ம் ஆண்டில் எம்.டி .என்.எல் நிறுவனமும், 2023-24-ம் ஆண்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் லாபமீட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த இணைப்பு 2022 ஏப்ரல் மாதத்துக்குள் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனங்களை இணைக்கும் திட்டத்தை தள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய தொலைத்தொடர்பு இணையமைச்சர் தேவ்சின் சவுஹான், மாநிலங்களையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...