பொருளாதாரம்

எச்டிஎப்சி வங்கிக்கணக்குளை மூடச் சொல்லிய அரசு:

பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அதன் முதன்மை பொறியாளர்கள்,செயற் பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் எச்டிஎப்சி வங்கிக் கணக்குகளை மூடும்படி கேட்டுக்கொண்டுள்ளது.போதிய ஒத்துழைப்பை வங்கி தரப்பில் வழங்கவில்லை என்றும்...

ப்ளீஸ்.. இனி இதை விற்காதீங்க!!!

இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் விபத்தில் உயிரிழக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்த டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மரணம் பல...

அமெரிக்க பங்குச்சந்தையிலும் இந்திய சிஇஓ-களின் ஆதிக்கம்…

அமெரிக்காவின் முன்னணி பங்குச்சந்தைகளில் ஒன்றாக திகழ்வது s&p500 அமைப்பு.. அமெரிக்காவின் முன்னணியில் உள்ள 500 நிறுவனங்கள் தங்கள் பங்கு நிலவரங்களை இந்த சந்தையில் பட்டியலிடுவது வழக்கம். இந்த சந்தையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின்...

“இந்தியாவின் மொத்த வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை கையிருப்பு இந்தாண்டில் குறையும்”…

இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக அந்நிய நாட்டு கரன்சிகள் கையிருப்பு சரிந்து வருகிறது என டாயிட்ச் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது., நடப்பு நிதியாண்டில் வணிக பற்றாக்குறை...

2-வது நாளிலும் அசத்திய தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கி பங்குகள்

தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டு இயங்கி வருகிறது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி.., இந்த வங்கி தனது ஆரம்ப பங்குகள் சலுகைகளை வெளியிட்டது. கடந்த திங்கட்கிழமை மந்தமாக சென்ற பங்கு விற்பனை, முதல் நாள் முடிவில்...

Popular

Subscribe

spot_imgspot_img