அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து 72 புதிய விமானங்களை வாங்க இந்தியாவின் ஆகாஷ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் செயல்பட மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை தடையில்லா சான்றிதழை...
டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ் சந்தையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்ற சான்றளிக்கும் நிறுவனமான "ஈமுத்ரா", செபியிடம் ஐபிஓக்கான வரைவு விதிகளை தாக்கல் செய்துள்ளது. ரூபாய் 200 கோடி...
இண்டியன் எனர்ஜி எக்சேஞ், 2 : 1 விகிதத்தில் பங்குதாரர்களுக்கான போனஸை அறிவித்தது. இண்டியன் எனர்ஜி எக்சேஞ் (ஐஇஎக்ஸ்) நிறுவனம் டிசம்பர் 06, 2021 ஐ போனஸ் ஈக்விட்டிக்கான 'பதிவு தேதி'யாக நிர்ணயித்துள்ளது,...
அப்பல்லோ பைப்ஸ் 2 : 1 விகிதத்தில் பங்குதாரர்களுக்கான போனஸை அறிவித்தது, ஒரு நபர் வைத்திருக்கும் ஒவ்வொரு அப்பல்லோ பங்குக்கும் இரண்டு கூடுதல் பங்குகள் போனசாகக் கிடைக்கும். அறிவிப்பு தேதி வெளியான நாளில்...
திருவிழாக் காலத்தை முன்னிட்டு இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், விமானங்களில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று மத்திய அரசு அண்மையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருப்பதாலும், விமான கட்டணங்கள் 30% முதல் 100%...