பொருளாதாரம்

Niti Aayog VC Rajiv Kumar ராஜினாமா.. – பதவிக்காலம் முடியும் முன்பே விலகல்.!?

அவருக்குப் பதிலாக தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) முன்னாள் இயக்குநர் ஜெனரல் சுமன் கே பெரி நியமிக்கப்படுவார். அவர் மே 1, 2022 பதவியேற்றுக் கொள்வார்.

GlowRoad Social Commerce Company.. – வளைத்து போட்ட Amazon India..!!

5 ஆண்டுகளாக பெங்களுருவை தலைமையிடமாக கொண்டு பெண்களை மையமாக வைத்து செயல்பட்டு வரும் GlowRoad 2017-ல் சோனல் வர்மா, குணால் சின்கா, நிதேஷ் பந்த், சேகர் சாகு, நிலேஷ் பதரியா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.

NSE முறைகேடு வழக்கு.. CBI குற்றப்பத்திரிகை தாக்கல்.!!

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் சில தரகு நிறுவனங்களுடன் இணை இருப்பிட வழக்கில் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை வியாழக்கிழமை தாக்கல் செய்தது.

India Infoline Commodity.. அபராதம் விதிக்கும் MCX..!!

வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புத்தொகையை (FDகள்) உயர்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதற்காகவும், நான்கு தொடர்ச்சியான நிதியாண்டுகளுக்கு இதுபோன்ற மீறல்களுக்காகவும், இப்போது IIFL ஆல் வாங்கப்பட்ட IICL-க்கு MCX ₹5.2 கோடிக்கு மேல் அபராதம் விதித்துள்ளது.

45,000 பேருக்கு வேலை காத்துகிட்டிருக்கு.. HCL Tech சொல்லியிருக்காங்க..!!

மார்ச் 2022 காலாண்டில் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டிற்கான அதன் நிதி செயல்திறனை நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது.

Popular

Subscribe

spot_imgspot_img