பொருளாதாரம்

MM Tanker Transport.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், “சிவில் பயணிகள் விமானங்கள், சரக்கு மற்றும் போக்குவரத்து திறன் கொண்ட விமான எரிபொருள் நிரப்பும் விமானங்களாக எச்ஏஎல் நிறுவனம் மாற்றும்.

Paytm-ஐ லாபகரமானதாக்குவேன்.. விஜய் சேகர் ஷர்மா உறுதி..!!

Paytm நிறுவனம் மூலம் கொடுக்கப்பட்ட கடன் வளர்ச்சி விகிதம், 4-ம் காலாண்டில், கடந்த ஆண்டை விடவும் 374 சதவீதம் 6இ7 மில்லியன் கடன்களாக அதிகரித்துள்ளது. வழங்கப்பட்ட கடன் மதிப்பு கடந்த ஆண்டை விடவும் 417 சதவீதம் அதிகரித்து 3 ஆயிரத்து 553 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார்.

50 பில்லியன் டாலர் சந்தையை விஞ்சும்..Cognizant நம்பிக்கை..!!

நாங்கள் பல ஆண்டுகளாக மாற்றத்தில் இருக்கிறோம். வரவிருக்கும் மாதங்களில் வரலாற்றில் முதல்முறையாக 50 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை (தற்போது சுமார் $47 பில்லியன்) தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கான்னிசாண்ட் தெரிவித்துள்ளது.

HDFC, HDFC Ltd இணைப்பு..மாறி வரும் இந்தியாவுக்கான கூட்டு ஒப்பந்தம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC, ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான HDFC Limited-ம் இணைந்துள்ளன.

தத்வா சிந்தா ஃபார்மா லிட்.. முதலீட்டாளர், பங்குதாரர் சந்திப்பு..!!

இந்தக் கூட்டத்தில் SDA-களின் வளர்ச்சி தொடரும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது. மேலும் போக்குவரத்து வாகனங்கள் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன என்பதும் இந்தச் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.

Popular

Subscribe

spot_imgspot_img