பொருளாதாரம்

FedExன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி.. – இந்திய அமெரிக்கர் பொறுப்பு ஏற்பு..!!

FedEx-ன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து அதன் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிஃப்ரடெரிக் டபிள்யூ ஸ்மித் பதவி விலக உள்ளார். இதையடுத்து அந்த பதவிக்கு ராஜ் சுப்பிரமணியன் நியமிக்கப்பட உள்ளார்.

அனிலை பிடிக்க Adani, Tata AIG முயற்சி.. – வெல்லப் போவது யார்..!?

இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல நிதியியல் சேவை நிறுவனங்களில் ஒன்றாக அனில் அம்பானியின் Reliance Capital நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அதிக அளவிலான கடனில் மூழ்கி உள்ளதாலும், பல்வேறு நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாலும், IBC சட்டவிதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் விற்பனைக்கு வந்தது.

கடையை மூடிய Shoppe.. – சர்வதேச சந்தை நிலவரம் காரணமா..!?

E-Commerce நிறுவனங்களான Meesho, Flipkart மற்றும் Amazon India ஆகியவை முன்னணி மின்வணிக நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.

இணைந்தன பிவிஆர் ஐநாக்ஸ்.. – யாருக்கு.. எவ்ளோ பங்குகள்..!!

இதுகுறித்து, இரு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு கூட்டம் கூடி, அதில் இரண்டும் இணைவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கணக்கு தணிக்கையாளர் விநோத் ராய்..– கல்யாண் ஜுவல்லர்ஸ் தலைவரானார்..!!

“கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் வாரியத்தின் தலைவராக வினோத் ராய்-யை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் எங்கள் குழுவில் பலதரப்பட்ட அனுபவத்தை மேலும் சேர்ப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று டிஎஸ் கல்யாணராமன் தெரிவித்துள்ளார்.

Popular

Subscribe

spot_imgspot_img