இருந்தபோதும், பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதன் விளம்பரங்களை நிறுத்தவே இல்லை. ஆனால் ’ரியல் எஸ்டேட்டில் முதலீடு’ என்ற வார்த்தை இப்போது பயன்படுத்தப்படவில்லை.
இந்தியாவின் Warren Buffet என்று அழைக்கப்படும் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சியை கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஆகாசா ஏர் என்றும் பெயர் சூட்டினார்.
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், பொதுத்துறை பெட்ரோலிய நிலையங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.
பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து, அரசாங்கம் பொதுவாக தனது பட்ஜெட் திட்டங்களில் திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது. அவை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
ருச்சி சோயா ஒரு பன்முகப்படுத்தப்பட்ட FMCG மற்றும் FMHG மையப்படுத்தப்பட்ட நிறுவனமாகும். இது மிகப்பெரிய பிராண்டட் ஆயில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.