Finance

ரஷ்யா உக்ரைன் பேச்சுவார்த்தை.. குறையும் கச்சா எண்ணெய் விலை..!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சீனாவில் புதிய கோவிட் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறையுது Purse வீக்கம்.. ஏறுது பணவீக்கம்..!!

பிப்ரவரி மாதத்துக்கான மொத்த விற்பனை விலைக்கான குறியீட்டு எண்களை தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

விப்போம்..ஆனா விக்க மாட்டோம்.. தள்ளி போகும் எல்ஐசி ஐபிஓ..!!

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக நாள்தோறும் பங்குச் சந்தையில் ஏற்ற..இறக்கங்கள் காணப்படுகிறது. இதனால், எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனை மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு இல்லை என்றும், ஆனால், மே 12-ம் தேதி வரை அரசுக்கு அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Air India தலைவர் என்.சந்திரசேகரன்.. Tata குழுமம் அறிவிப்பு..!!

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரனை ஏர் இந்தியாவின் புதிய தலைவராக அறிவித்துள்ள டாடா குழுமம் அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் டாடா ஹோல்டிங் உட்பட 100-க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்களை வழி நடத்தி வருகிறார்.

உக்ரைன் ரஷ்யா போர்.. ரஷ்யாவுக்கு டாடா சொல்லும் Tata..!!

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக 45 மில்லியன் டன் அளவுக்கு உலோக இறக்குமதிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tata Steel Limited தனது நிலக்கரி தேவைக்கு 10 முதல் 15 சதவீதம் வரை ரஷ்யாவை நம்பியே உள்ளது.

Popular

Subscribe

spot_imgspot_img