தொழில்துறை

மெட்ரோ பிராண்ட்ஸ் 12.8% தள்ளுபடியுடன் அறிமுகமாகியது !

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆதரவு மெட்ரோ பிராண்ட்ஸ் ஐபிஓ 12.8 % தள்ளுபடியில் வர்த்தகமாகியது, மெட்ரோ பிராண்டுகளின் பங்குகள் இன்று சந்தைக்கு வந்தது. பிஎஸ்இ இணையதளத்தில் உள்ள தகவலின்படி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆதரவு நிறுவனத்தின் பங்குகள்...

22/12/2021 – இரண்டாவது நாளாக உயரும் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,745 புள்ளிகளில் வர்க்கமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 280 புள்ளிகள் அதிகரித்து 56,599 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50...

பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைப்பு ! விலைவாசி உயர்வு எதிரொலி !

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட அடிப்படை சுங்க வரி மார்ச் 2022 இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின்...

டெக்சாஸின் “எட்ஜில்” நிறுவனத்தை வாங்கும் விப்ரோ !

விப்ரோ, டெக்சாஸ்ஸை சேர்ந்த எட்ஜில் நிறுவனத்தை 230 மில்லியன் டாலர்களுக்கு வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. எட்ஜில், இணையப் பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். மேலும் வணிகச் செயல்பாடுகள் ஆன்லைனில் செல்வதால்...

யெஸ் வங்கி vs டிஷ் டிவி!

டிஷ் டிவியின் விளம்பரதாரர் குழு நிறுவனமான வேர்ல்ட் க்ரஸ்ட் அட்வைசர்ஸ் எல்எல்பி 440 மில்லியனுக்கும் அதிகமான பங்குகளுக்கு உரிமையாளராக அறிவிக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை நாடியுள்ளது. டிடிஎச் நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரரான யெஸ்...

Popular

Subscribe

spot_imgspot_img