தொழில்துறை

சிக்கல்களில் FRL..நிலுவை தொகை திருப்பி செலுத்தவில்லை..!!

ஃபியூச்சர் ரீடெய்ல் (ரூ. 5,322.32 கோடி) மற்றும் ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ் (ரூ. 2,835.65 கோடி) செலுத்துவதற்கான நிலுவைத் தேதி 2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது.

அதிகரிக்கும் பணவீக்கம்.. பின்தங்கிய இந்திய ரிசர்வ் வங்கி..!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ரிசர்வ் வங்கி அதன் தளர்வான கொள்கையை பராமரிக்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமேசானுடன் சட்டப் போராட்டம்..செயல்படாத சொத்தான Future Retail Ltd..!!

பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் Future Retail Ltd, சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியவில்லை என்று மூத்த வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆகாசத்தில் விமான எரிபொருள் விலை..2% உயர்த்தப்பட்ட விலை..!!

இதுவரை இல்லாத அளவாக, உலகளாவிய எரிபொருட்களின் விலைகள் உயர்ந்ததையடுத்து, ஏழாவது முறையாக வெள்ளிக்கிழமை ஜெட் எரிபொருள் விலை 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Event Management நிறுவனத்துக்கு சேவை.. – Hero MotoCorp நிறுவனம் மீது புகார்..!!

இதுகுறித்த புகாரின் பேரில், Hero MotoCorp நிறுவனம், அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பவன் முன்ஜால் மற்றும் பலரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மூன்று நாட்கள்விரிவான சோதனைகளை நடத்தினர்.

Popular

Subscribe

spot_imgspot_img