சந்தைகள்

ஐபிஓ மூலம் நிதி திரட்டும் 6 நிறுவனங்கள்! – ஒப்புதல் அளித்த Sebi!

செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (Sebi) தற்போது ஆறு முக்கிய நிறுவனங்களுக்கு ஐபிஓ மூலன் நிதி திரட்ட ஒப்புதலை அளித்துள்ளது. ஒப்புதல் பெற்ற ஆறு நிறுவனங்கள்: FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ்,...

500 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்! – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – (18/10/2021)

500 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ்! INDEXOPENINGPREVIOUS CLOSE (14/10/2021)CHANGECHANGE %Sensex61,817.3261,305.95+511.37▲ +0.83 %Nifty 5018,500.1018,338.55+161.55▲ +0.88 %Nifty Bank39,794.2539,340.90+453.35▲ +1.15 %

ஐடிசி – அமேசான் டீல்? – ஐடிசி பங்குகள் 4 நாட்களில் 11% உயர்வு!

ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 11 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து தற்போது ஒரு பங்கின் மதிப்பு ரூ. 260 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த வியாழன் அன்று...

14/10/2021 – இதுவே முதல் முறை – 61,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்! – இன்றைய வர்த்தக முடிவுகள் இதோ!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 61,000 புள்ளிகளைத் தாண்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. INDEXOPENINGCLOSECHANGECHANGE %Sensex61,088.8261,305.95+217.13▲ +0.35 %Nifty 5018,272.8518,338.55+65.7▲ +0.35 %Nifty Bank38,684.6539,340.90 +656.25▲ + 1.6%

பங்குச் சந்தை தரகர்களை தேர்வு செய்ய உதவும் 5 எளிய வழிகள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் – பொருளாதார நிபுணர்

பொதுவாக, தரகர் என்கிற சொல்லாடல் பிறர் சார்பாக பொருட்களை வாங்கி விற்கும் ஒருவரைக் குறிக்கிறது. அவர்கள் இரண்டு வணிகப் புள்ளிகளுக்கு இடையில் செயல்படும் இடைத்தரகர்கள். பங்குச் சந்தை என்று வரும்போது, தரகர் என்ற...

Popular

Subscribe

spot_imgspot_img