சந்தைகள்

சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள்

வெள்ளியன்று சென்செக்ஸ் 60,000-ஐத் தாண்டியதன் மூலம் இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டது. முன்னதாக சென்செக்ஸ் 651.85 புள்ளிகள் குறைந்து 59,646.15 இல் நிறைவடைந்தது. பெஞ்ச்மார்க் அதிகபட்சமாக 60,411.20 ம் குறைந்த பட்சமாக 59,474.57...

அம்புஜா சிமெண்ட்ஸ் – செபியின் ஒப்புதலை பெற்ற அதானி குழுமம்

அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசிக்கான $3.8 பில்லியன் ஓப்பன் ஆஃபருக்காக செபியின் ஒப்புதலை அதானி குழுமம் பெற்றதாகத் தெரிகிறது. இதன்படி அம்புஜா சிமெண்ட்ஸுக்கு ஒரு பங்கிற்கு ₹385 மற்றும் ACCக்கு ₹2,300 ஆஃபரை அதானி...

இரண்டாம் நிலை வர்த்தகத்தில் பங்குகள் விற்பனை

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையைத் தொடர்ந்து, பில்லியன் கணக்கான மதிப்புள்ள பங்குகளை இரண்டாம் நிலை வர்த்தகம் மூலம் தனியார் ஈக்விட்டி மற்றும் மூலதன முதலீட்டாளர்கள் விற்று, பங்குச் சந்தைகளில் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆகஸ்டில் இதுவரை, முதலீட்டாளர்கள்,...

மூன்று மடங்கு உயர்ந்த வெள்ளி இறக்குமதி

இந்தியாவின் வெள்ளி இறக்குமதிகள் ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விட தற்போது மும்மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலை சரிந்த பிறகு, வரும் ஆண்டுகளில் தங்கத்தை மிஞ்சும் என்று ஆய்வாளர்கள்...

வரும் காலாண்டுகளில் தங்க நகைகளின் தேவை குறையலாம்

இந்த நிதியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் இந்தியாவில் தங்க நகைகளின் தேவை குறைய வாய்ப்புள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. இறக்குமதி வரி உயர்வு, விலையில் ஏற்படும் அதிக ஏற்ற இறக்கம் மற்றும் பணவீக்க...

Popular

Subscribe

spot_imgspot_img