சந்தைகள்

கணக்கு தணிக்கையாளர் விநோத் ராய்..– கல்யாண் ஜுவல்லர்ஸ் தலைவரானார்..!!

“கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் வாரியத்தின் தலைவராக வினோத் ராய்-யை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் எங்கள் குழுவில் பலதரப்பட்ட அனுபவத்தை மேலும் சேர்ப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று டிஎஸ் கல்யாணராமன் தெரிவித்துள்ளார்.

போலி சாமியார் ஆனந்த் சுப்ரமணியன்.. ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு.!!

ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளதாகவும, அந்த மின்னஞ்சல் மூலம் மிக முக்கியமான, நுட்பமான தகவல்களை சித்ரா ராமகிருஷ்ணாவும், ஆனந்த் சுப்ரமணியனும் பகிர்ந்து வந்துள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நெருக்கடிக்கு மேல் நெருக்கடி – சொந்த நிறுவனத்திலிருந்து விலகிய அனில் அம்பானி..!!

திருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு பிரித்து தரப்பட்ட சொத்தை வைத்து அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.

தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் வேதனை..!!

முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.

Open Offer விலை குறைப்பு.. – கருத்து கேட்க செபி முடிவு..!!

இந்த நடவடிக்கை கையகப்படுத்துபவர்களுக்கு பயனளிக்கும். கூடவே பங்கு விலக்கல் நடவடிக்கைக்கு ஒரு நிரப்புதலை அளிக்கும் என்றும் செபி தெரிவித்துள்ளது.

Popular

Subscribe

spot_imgspot_img