அதானி குழுமம் என்ற சாம்ராஜ்ஜியத்தையே அண்மையில் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனத்தின் ஒற்றை அறிக்கை அசைத்துப்பார்த்தது.இந்த நிலையில் குஜராத்தில் உள்ள அதானி நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில்...
திருப்பதில மொட்ட அடிக்க இங்கயே டோக்கன் என்று ஒரு நகைச்சுவை காட்சியில் வருவதைப்போல எங்கோ ஒரு வங்கி திவாலானதும், உலக பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்று கடந்த சில வாரங்களாக அமெரிக்க நிலவரம்...
இந்தியாவின் பொருளாதாரத்தையே முடிவு செய்வதில் ரிசர்வ் வங்கிக்கு மிகமுக்கிய பங்கு உண்டு. இந்த வங்கியின் ஆளுநராக தற்போது சக்தி காந்ததாஸ் இருக்கிறார். இவருக்கு அடுத்த பதவியில் இருப்பது துணை ஆளுநர் பதவி. இந்த...
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ரஷ்யாவின் வான் பரப்புவழியாக பயணிக்கும் விமானங்களுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்புப்குழு இது பற்றி ஆராய்ந்து அதிபர் ஜோ பைடனுக்கு அறிக்கை அளித்துள்ளதாக...
வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் சரிவை கண்டன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 361 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து 628 புள்ளிகளில் வர்த்தகமானது. இதேபோல் தேசிய...