உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.சவுதி அரேபியா,ஈராக் நாடுகளை மட்டுமே ஒரு கட்டத்தில் நம்பி வந்த இந்தியா தற்போது ரஷ்யாவில் மலிவு விலையில்கச்சா எண்ணெய் கிடைப்பதால்...
இந்திய பொருளாதாரம் உலகளவில் குறிப்பிடத்தகுந்த அளவில் நிலை பெற்றுள்ளது, இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் உறுதி செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், தெளவான திட்டமிடல்,அனைத்து துறை வசதிகள்இந்திய பொருளாதாரத்தை வளர்க்க...
எச்டிஎப்சி நிறுவனம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு தனியார் வங்கியாகும். இந்த வங்கியன் தலைவர் தீபக் பாரெக்அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாகசெல்கிறது என்றார்...
வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக அவ்வப்போது புதுப்புது வசதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் செய்வது வழக்கம் இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு படிவத்தின் மூலம் வருமான வரி செலுத்த ஏற்பாடு...
மோரிஸ் கராஜ் என்ற கார் தயாரிப்பு நிறுவனம் பிரிட்டனை அடிப்படையாக கொண்டு இயங்கிய நிறுவனம். கடந்த 2019ம் ஆண்டு இதனை சீனாவின் சியாக் மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றி அதே ஆண்டில் இந்தியாவில் கார்களை...