பிரபல சமூக வலைதள நிறுவனமான டிவிட்டரை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கி உலகையே திரும்பிபார்க்க வைத்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்துக்கு 44 பில்லியன் டாலர் அளிக்க வேண்டும் என்றாலும் மொத்தமாக...
உலகின் பல நாடுகளிலும் முன்னணி வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்வதில் எலெக்ட்ரோலெக்ஸ் நிறுவனம்முக்கிய நிறுவனமாக பார்க்கப்படுகிறது. ஸ்வீடனை தலைமை இடமாக கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறதுஅந்த நிறுவனத்தில் 55 ஆயிரம் பேருக்கு...
டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இறுதியாக டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு இன்று அதிகாரபூர்வமாக மாறியதுடிவிட்டர் நிறுவனத்தை...
இந்தியாவில் விலைவாசி ஏற்ற இறக்கம், நிதி சூழல் உள்ளிட்டவை குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பதில்ரிசர்வ் வங்கிக்கு மிகமுக்கிய பங்கு உண்டு, இந்த நிலையில் கடந்த 3 காலாண்டுகளாக விலைவாசி உயர்வுபணவீக்கம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த...
அமெரிக்காவில் மிகப்பெரிய 20 நிறுவனங்களின் பட்டியலை அந்நாட்டு பங்குச்சந்தைகள் பட்டியலிட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் முதலிடத்தில் இருந்தன. தற்போது அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனத்துக்கு மெட்டா என்று பெயர்...