செய்தி

என்ன!!! 1.29 லட்சம் கோடி கடன் தள்ளுபடியா????

நாட்டின் 4-வது பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது கனரா வங்கி.இந்த வங்கியில் கடந்த 11 ஆண்டுகளாக வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் அளவும்(1.29 லட்சம் கோடி ரூபாய்),பட்டியலும் மிகப்பெரியதாக உள்ளது. இந்த வங்கியில் 100கோடி...

இந்தியாசிமெண்ட்ஸ் பங்குகள் விலை வீழ்ச்சி:காரணம் என்ன??

தமிழகத்தில் மிகப்பெரிய சிமெண்ட் ஆலைகளில் ஒன்றாக கருதப்படுவது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக சரிந்தன. கிட்டத்தட்ட 4.2% விலை வீழ்ச்சியடைந்தது. இதுகுறித்து விசாரிக்கையில், ஜாம்பவான் நிறுவனமான இந்தியா...

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அடுத்த இலக்கு!!!

ஓஎன்ஜிசி விதேஷ் லிமிட்டட் நிறுவனமும்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டடும் இணைந்து கென்யாவில் உள்ள துல்லோவ் ஆயில் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படையில் பிரிட்டன் நிறுவனமான துல்லோவ், ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க...

விற்பனை சரிய இது தான் காரணமா?

உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்கனவே தொடங்கிவிட்டது.இதன்காரணமாக பல்வேறு துறை பொருட்கள் விற்கப்படாமல் கிடக்கிறது. குறிப்பாக நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் உலகளவில் கணினி மற்றும் லேப்டாப்களின் விற்பனை கிட்டத்தட்ட 20% குறைந்துள்ளது. கடந்த...

ஆட்டம் காணும் சிப் சந்தை…

அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா சிப் தயாரிக்க அமெரிக்கா கட்டுப்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதன் காரணமாக உலகளவில் சிப் சந்தை பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக தென்கொரியா மற்றும்...

Popular

Subscribe

spot_imgspot_img