செய்தி

“டிசம்பர் வரை 15% ஏற்றுமதி வரி இருக்கும்”

தயார் நிலையில் உள்ள ஸ்டீல் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் மத்திய அரசு 15 விழுக்காடு ஏற்றுமதி வரி விதித்தது. இந்த வரி விகிதம் வரும் டிசம்பர் மாதம் வரை...

யாராவது நிர்பந்தித்தால் என்னிடம் சொல்லுங்கள்”

ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து...

“மகாராஷ்டிராவில் ஐபோன்களை தயாரிக்கிறது வேதாந்தா நிறுவனம்”

இந்தியாவில் மின்சாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் சிஎன்பிசி டிவி 18 நிறுவனத்துக்கு...

பொதுமக்கள் கவனத்திற்கு!!!

எல்லா தரப்பினரும் வாங்கி பயன்படுத்தும் வகையிலான அத்தியாவசிய மருந்துப் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புதிய பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் உள்ளன. அத்தியாவசிய மருந்துப் பட்டியல் கடந்த 1996ம் ஆண்டு முதல்முறையாக...

டாடாவின் ஷாப்பிங் லிஸ்ட்!!!!

இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் சந்தையில் கோக்க- கோலா நிறுவனத்தின் கின்லே, பெப்சி நிறுவனத்தின் ஆக்வஃபீனா ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில், பிஸ்லரி நிறுவனம் உள்ளது. மொத்த சந்தையில்...

Popular

Subscribe

spot_imgspot_img