செய்தி

2029 ல் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாகும்

பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுப்பிரிவு அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது அதன்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரிட்டனை விட அதிகம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. தற்போதைய வேகத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தால்,...

டாடாவின் முன்னாள் தலைவர் மரணம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்டரி, மும்பையில் ஒரு கார் விபத்தில் இன்று மாலை காலமானார். இன்று அகமதாபாத்திலிருந்து மும்பை வரும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில், அவர் மரணம்...

தங்கத்தின் விலை என்ன?

தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் ( 29-ஆகஸ்ட் -22)ஒரு கிராம் 4 ஆயிரத்து 765 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், சர்வதேச காரணிகளின் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள்...

இனி லஞ்சம் கொடுக்க முடியாது..

அண்மையில் டோலோ மாத்திரை நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் மருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு அன்பளிப்பாக பேனா...

தமிழக விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி

விவசாயிகள் பயன்பெற 1998 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது கிசான் கிரிடிட் கார்டு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நில ஆவணங்களை காட்டி வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்கிக்கொள்ள முடியும். ஆரம்பத்தில் இந்த திட்டம்...

Popular

Subscribe

spot_imgspot_img