செய்தி

ஏன் இப்போது வட்டியை உயர்த்தினோம் – ஆர்.பி.ஐ விளக்கம்

வட்டி உயர்வு தற்போதைய தேவை என்பதால் தான் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரே ஏன் வட்டியை உயர்த்தவில்லை என்ற கேள்விகள் பல தரப்பில் இருந்து...

28 ஆண்டுகளில் இல்லாத நடவடிக்கை – ஃப்டரல் ரிசர்வ்

அமெரிக்காவின் ஃப்டரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை 0.75 சதவிதம் அதிகரித்துள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அளவிற்கு அமெரிக்காவின் ஃப்டரல் ரிசர்வ் வட்டியை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் அதிகரித்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்த இன்னும்...

உலக வர்த்தக அமைப்பின் (WTO) மீன்வள மானிய ஒப்பந்தங்கள்

உலக வர்த்தக அமைப்பின் (WTO) 12வது மாநாடு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு, மீன்வள மானியங்கள், உள்ளிட்ட ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டன. மாநாட்டில், இந்தியா தனது மீனவர்களுக்கு மானியங்களை நீட்டிப்பதற்கான உரிமையை பாதுகாத்தது. எலக்ட்ரானிக்...

பணவீக்க விகிதம் – சில முக்கியமான முன்னேற்றங்கள்

கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்த அரசியல் பதட்டங்கள் பொருளாதாரத்தின் சில முக்கியமான முன்னேற்றங்களை மறைத்துவிட்டன. இதில் முக்கியமானது பணவீக்கம். 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்க விகிதம்...

கிரிப்டோகரண்சி – புதிய வடிவிலான காப்பீடு திட்டங்கள்?!

கிரிப்டோகரண்சி சொத்துக்கள் எதிர்பாராத இழப்புகளுக்கும் புதிய வடிவிலான காப்பீட்டுக்கான வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும் என்று Swiss Re தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, குறிப்பிட்ட கிரிப்டோ சொத்துக்கள் தற்போதைய சொத்து அல்லது இணையக் கொள்கைகளால் மறைமுகமாக...

Popular

Subscribe

spot_imgspot_img