செய்தி

பங்கு வெளியிடும் ருச்சி சோயா.. – ருசிக்க நீங்க தயாரா..!?

அதன்படி, அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையை 616 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை நிர்ணயித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆட்டம் தொடருது.. – 2-ம் நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!!

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்தும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்தும் ஒன்றிய அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 4-ம் தேதி முதல், 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Antelopes பங்குகளை வாங்கிய Selan.. 23% உயர்ந்த Selan பங்குகள்..!!

ஆன்டெலோபஸ் எனர்ஜி, ஒரு செலான் எக்ஸ்ப்ளோரேஷன் பங்குக்கு ரூ.200 செலுத்தி 21 சதவீத பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டதை அடுத்து, திங்களன்று செலான் எக்ஸ்ப்ளோரேஷன் பங்குகள் 20 சதவீத உயர்வை எட்டியது.

LIC IPO விக்க நாங்க ரெடி..வாங்க நீங்க ரெடியா..!?

எல்ஐசி ஏற்கனவே அதன் IPO-ஐ வெளியிடுவதற்கு செபியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஆனால், பாதகமான சந்தை நிலைமைகள் மற்றும் பங்கு விற்பனைக்கான மந்த நிலைமை ஆகியவற்றைக் காரணம் காட்டி வணிக வங்கியாளர்கள் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா போர்.. – இந்திய பொருளாதார வளர்ச்சி 8.5% குறைப்பு..!!

நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி கணிப்பை 0.6 சதவீத புள்ளிகள் அதிகரித்து 8.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

Popular

Subscribe

spot_imgspot_img