டாடா குழுமம் செமி-கண்டக்டர் உற்பத்தியில் தீவிரமாக இறங்கவுள்ளதென்று அதன் தலைவர் என்.சந்திரசேகரன் கூறினார். டாடா குழுமம் அதற்கு புதியதான பல வணிகங்களில் ஏற்கனவே காலடி எடுத்து வைத்துள்ளது.மின்னணு உற்பத்தி, 5ஜி நெட்வொர்க் கருவிகள்...
இ-காமர்ஸ் ஜாம்பவான் அமேசானுக்கும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் "கேட்டமரான்" (Catamaran Ventures) நிறுவனத்துக்கும் இடையிலான கூட்டு வணிகம் முடிவுக்கு வருகிறது. "பிரிஒன் பிசினஸ் சர்வீசஸ்" (Prione Business Services) என்றழைக்கப்படும் இந்த கூட்டு...
மாருதி சுசுகி நிறுவனம் கடந்த 20 வருஷத்துல இல்லாத சிக்கல்ல இருக்குங்க. மூணாவது வருஷமா அதோட தயாரிப்பு கொறஞ்சது மட்டுமில்லங்க, 11 வருஷத்துல இந்த வருஷம் தான் தயாரிப்பு படுபாதாளத்துல வீழ்ந்திருக்கு. வியாபாரமும்...
அப்டஸ் வேல்யூ ஹவுசிங் ஃபைனான்ஸ் (Aptus Value Housing Finance India Ltd) IPO வருகிற ஆகஸ்ட் 10 அன்று துவங்குகிறது. ₹2 முக மதிப்பு கொண்ட ₹2780.05 கோடி வரையிலான மதிப்புக்...
உள்நாட்டுச் சந்தையில் வலுவான வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு, சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மீட்சி, ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் நியமனம் போன்ற காரணங்களால் கடந்த மூன்று மாதங்களில் கோட்ரேஜ் கன்ஸ்யூமர் தயாரிப்புகளின் பங்குகளில்...