கச்சா எண்ணெய், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீது விதிக்கப்பட்ட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்ட்ஃபால் வரியை அரசு மீண்டும் திருத்தியுள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பின்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான...
ஏர்டெல் நிறுவனரும் தலைவருமான சுனில் பார்திக்கு, நிலுவைத் தொகையை செலுத்திய சில மணி நேரங்களிலேயே 5ஜி ஒதுக்கீடு செய்யப்பட்ட செயல்முறை அனுபவம் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் முடிந்த 5ஜி ஏலத்தில் வாங்கிய அலைக்கற்றைக்கான...
சென்னையில் அமெரிக்காவிற்கான ’விசிட் விசா’விற்கான சராசரியாக காத்திருப்பு நேரம் 500 நாட்களுக்கு மேல் உள்ளது. அதாவது நீங்கள் இந்த மாதம் விசாவிற்கு விண்ணப்பித்தால், 2024 க்குள் சந்திப்பு தேதி எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின்...
இந்திய ரிசர்வ் வங்கி கட்டண முறைகள் குறித்த விவாதக் கட்டுரையை மக்கள் கருத்துக்காக வெளியிட்டது. அக்டோபர் 3, 2022க்குள் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பின்னூட்டங்களை மக்கள் வழங்கலாம் என்றும் அது கூறியிருக்கிறது.
டெபிட், கிரெடிட் கார்டுகள்,...
இந்த வாரத்தில் பங்குச் சந்தைகளின் தாயகமான தலால் தெருவில், போனஸ் பங்குகள் மழை பொழிகின்றன.
எம் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ், ரூபி மில்ஸ், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட், யுக் டெகார்ஸ் ஆகிய நான்கு சிறிய...