கருத்துகள்

இலக்குகளை அதிகரிக்க திட்டம் – மார்க் ஸூக்கர்பெர்க்

நிறுவனத்தின் வளர்ச்சி குறைவதால் செயல்திறன் இலக்குகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க் வியாழனன்று நடைபெற்ற கேள்விபதில் அமர்வில் கூறினார்,  இந்த ஆண்டுக்கான பொறியாளர்களுக்கான பணியமர்த்தல் இலக்கை 10,000 லிருந்து...

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சேமிக்க கூட முடியாத நிலை – ப.சிதம்பரம்

விலைவாசி உயர்வு மக்களை, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அத்துடன் நுகர்வு மற்றும் சேமிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது, வீட்டுக் கடன் அதிகரித்துள்ளது மற்றும்...

அடுத்த 5 ஆண்டுகளில் உச்சநிலை தொடும் ரிலையன்ஸ் பசுமை சக்தி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அடுத்த 5-7 ஆண்டுகளில் மற்ற வணிகங்களை விஞ்சக்கூடிய வளர்ச்சியாக பசுமை சக்தி பிரிவு உருவாகும் என்று எதிர்பார்க்கிறது என்று நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி நிறுவனத்தின்...

எதிர்பார்த்ததை விட அதிகரித்த ஏற்றுமதி; சீனாவின் பொருளாதார வளர்ச்சி

சீனாவின் ஏற்றுமதிகள் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்ததால், வர்த்தக உபரி சாதனைக்கு உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் வர்த்தக இருப்பு ஜூலை மாதத்தில் சுமார் $101 பில்லியனாக உயர்ந்தது, இது ஜூன்...

அந்நியச் செலாவணி விதிமுறை மீறல்; WazirX-ன் சொத்துக்கள் முடக்கம்

அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறியதாக, உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நாணய மாற்று Binance உடன் இணைக்கப்பட்ட WazirX-ன் 646.70 மில்லியன் ரூபாய் (8.16 மில்லியன் டாலர்) மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதாக மத்திய அமலாக்க...

Popular

Subscribe

spot_imgspot_img