கருத்துகள்

பலவீனமான ரூபாய்- சரிவுடன் முடிவடைந்த நிஃப்டி & சென்செக்ஸ்

நான்காவது நாளாக புதன்கிழமை பங்குச் சந்தைகள் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் 0.37% மற்றும் 0.39% சரிவுடன் முடிவடைந்தன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் விற்பனை மற்றும் பலவீனமான ரூபாய் ஆகியவை...

இனி ஒவ்வொரு முறையும் OTP மூலம் ₹15,000 வரை ஒப்புதல் அளிக்க வேண்டியதில்லை – ரிசர்வ் வங்கி

வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்காக இனி ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் (OTP) மூலம் ₹15,000 வரை ஒப்புதல் அளிக்க வேண்டியதில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள்...

மகேந்திர சிங் தோனி மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் களத்தில் தனது வெற்றிகரமான தலைமைத்துவத்திற்கும் திறமைக்கும் பெயர் பெற்றவர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஆட்டோ, மற்றும் ஸ்போர்ட்ஸ் முதல் உணவு பானங்கள்...

பாங்க் ஆஃப் இந்தியாவின் திவால் மனுவை எதிர்த்த Amazon.com Inc

‘ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் (FRL) க்கு எதிரான பாங்க் ஆஃப் இந்தியாவின் திவால் மனுவை எதிர்த்த Amazon.com Inc. இன் தலையீட்டு விண்ணப்பத்தின் பராமரிப்பை விசாரிப்பதாக தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT)...

அதானி குழுமத்தின் அடுத்த திட்டம் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் மற்றும் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்டின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்துவதற்காக கௌதம் அதானி, ஏலங்களை மதிப்பீடு செய்து வருவதாக பெயர் குறிப்பிடாத இருவர் தெரிவித்தனர். மெட்ரோபோலிஸின் மார்க்கெட் கேப் மற்றும்...

Popular

Subscribe

spot_imgspot_img