கருத்துகள்

தள்ளிப்போகும் NDTV வருடாந்திர பொதுக்கூட்டம்

இந்தியாவின் முதல் 24மணி நேரம் செய்தி சேனலாக பிரனாய் - ராதிகா ராய் தம்பதியால் தொடங்கப்பட்டது என்டி டிவி . தொடக்கத்தில் தூர் தர்ஷனுக்கு ஒப்பந்த அடிபபடையிலான சேவையை இந்நிறுவனம் வழங்கி வந்தது....

வரும் வாரம் இந்திய பங்குச் சந்தைகள் எப்படி இருக்கப்போகிறது?

அமெரிக்காவில் நிலவும் கடுமையான பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து துறை வட்டிகளையும் உயர்த்த வேண்டுமென அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் அண்மையில் கூறியிருந்தார். இது அந்நாட்டின் பங்குச்சந்தையில் தாக்கத்தை உண்டாக்கியது....

வருமான வரி முறையை படிப்படியாக நீக்கக் கூடும்

குறைந்த வரி விகிதங்களை வழங்குவதன் மூலம் தனிநபர் வருமான வரியை சுலபமாக்க நிதி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனுடன், பல விலக்குகள் மற்றும் பழைய தனிநபர் வருமான வரி...

5G செயல்படுத்த தயாராகி வரும் நிறுவனங்கள்

தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாடல்களை அறிமுகப்படுத்த பிராண்டுகள் தயாராகி வருவதாலும், புதிய சேவைகளை டெலிகாம்கள் தொடங்க இருப்பதாலும், 5G மற்றும் 5G செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் பிராண்டுகளை வெளியிட நிறுவனங்கள் தயாராகின்றன பெரும்பாலான வணிகர்கள் 5G ஃபோன்கள்...

கட்டுப்பாடுகளை நீக்கிய ரிசர்வ் வங்கி

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு மீதான கட்டுப்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை நீக்கியது இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், ரிசர்வ் வங்கி கடந்த 23 ஏப்ரல் 2021 அன்று, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன்...

Popular

Subscribe

spot_imgspot_img