சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிலவரங்கள்

Date:

ஜூலை 1 வெள்ளிக்கிழமையில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படுகிறது.

டெல்லியில் இன்டேன் காஸ் சிலிண்டர்களின் விலை ₹198 குறைந்துள்ளது. கொல்கத்தாவில் எல்பிஜி சிலிண்டர் விலை ₹182 ஆகவும், 190.50 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது மும்பை, சென்னையில் ₹187 குறைந்துள்ளது. பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் வணிக சிலிண்டர்களின் விலைக் குறைப்பைச் செய்துள்ளது.

டெல்லியில் மே 1 ந் தேதி முதல் 2355.5 கிடைத்த வணிக சிலிண்டர் ஜூலை 1ந் தேதி முதல் ₹2021க்கு கிடைக்கிறது.

கடந்த ஜூன் மாதம் வணிக சிலிண்டர் விலைகள் ₹135 குறைக்கப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை முதல் முறையாக மே 7 ஆம் தேதி ₹50 உயர்த்தப்பட்டது, மே 19 ஆம் தேதி வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது.

இதன்படி 14.2 கிலோ சிலிண்டரின் விலை சென்னையில் ₹1,019க்கும், டில்லி மற்றும் மும்பையில் 1,003 ரூபாய்க்கும்,கொல்கத்தாவில் ₹1,029க்கும் விற்கப்படுகிறது. அதிகபட்சமாக லக்னோவில் சிலிண்டர் ₹1,041க்கு கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...