இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பெட்ரோலிய பொருட்கள் பற்றி பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆய்வு அமைப்பான ppac கண்காணிக்கிறது. அதன் தரவுப்படி இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 2 புள்ளி 45 மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் சென்ற நிலையில் , மத்திய அரசு profit tax லிட்டருக்கு ரூபாய்6 விதித்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த கச்சா எண்ணெய் குறைந்து 2.18மில்லியன் டன்னாக ஜூலையில் சரிந்தது. பெட்ரோல் ஏற்றுமதியில் கூட இதன் தாக்கம் இருந்தது.
இந்த வரி விதிப்பின் மூலமாக உள்நாட்டில் உள்ள ரிலையன்ஸ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்கள் பயன் பெற்றன.
ஜூலையில் மட்டும் 4புள்ளி 68மில்லியன் டன் அளவுக்கு மொத்த பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பெட்ரோலிய தேவையை பொதுத்துறை நிறுவனங்கள் நிறைவேற்றுவதாக ppac தெரிவித்துள்ளது. வரி விதிப்பு நடவடிக்கைகள் காரணமாக வெளிநாட்டு க்கு ஏற்றுமதி ஆகாமல் உள்நாட்டு எண்ணெய் பண்பாடு அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது