மருத்துவ காப்பீடு தொடர்பான உங்களுடைய சந்தேகங்களுக்கு நாங்க உதவி செய்யறோம்..
நாம இப்ப வாழ்ந்துகிட்டிருக்கற அவசர யுகத்துல தினம்.. தினம்.. புதுசு.. புதுசா ஒரு நோய் உருவாகுது.. அது மட்டும் இல்லாம.. Road Accident.. Fire Accident.. இப்படி பல விபத்துகளும் நமக்கு ஏற்படுது.. பாதிக்கப்படற நாம மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கறோம்.. இதுல ஒருசில நோயால.. விபத்துனால பாதிக்கப்பட்டவங்க நிறைய நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்து ட்டீரிட்மெண்ட் எடுக்க வேண்டியிருக்கு.. அதேமாதிரி ICU-வுல இருக்க வேண்டிய
சூழுலும் ஏற்படுது.. அது மட்டுமில்லாம ஒருசில நோய்.. விபத்துகளுக்கு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கு..
பெரும்பாலான மக்கள் தனியார் மருத்துவமனைக்கு தான் போறாங்க.. வீட்டுகிட்டேயே இருக்கு..அதோட நாம எதிர்பார்க்குற சில வசதிங்க இருக்கு.. அப்படீங்கற காரணத்தால நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவங்க கூட தனியார் மருத்துவமனைக்கு தான் போறோம்.. ஆனா.. அங்க வசதிங்க இருக்க அளவுக்கு.. பணமும் அதிகமா வாங்கறாங்க..
வாங்குற சம்பளம் கையை கடிக்கிற மாதிரி தான் இருக்கு.. அப்ப எப்படி பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல போய் சிகிச்சை எடுத்துக்க முடியும் அப்படீனு வேதனைபடறவங்களுக்கான தான் Health Insurance அதாவது மருத்துவ காப்பீடு இருக்கு.. மாசா.. மாசம் நாம வாங்குற சம்பளத்துல கொஞ்சம் நம்ம ஆரோக்கியத்துக்காக எடுத்து இந்த மருத்துவ காப்பீட்டுல பிரீமியம் கட்டிக்கிட்டு வரணும்.. அந்த பணம் நமக்கு மருத்துவ நெருக்கடி ஏற்படறப்ப ரொம்ப உதவியா இருக்கும்..
ஆனா.. எந்த மாதிரியான Health Insurance –ல சேர்றணும்.. நிறைய மருத்துவ காப்பீடுங்க இருக்கே.. இதுல எது நல்லதுன்னுயோசிக்கிறீங்களா.. உங்களுடைய கேள்விகளுக்கும்.. சந்தேகங்களுக்கும் நாங்க பதில் சொல்லறோம்.. உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யறோம்.. நீங்க 9150059377 இந்த நம்பருக்கு ஃபோன் செய்து உங்க சந்தேகங்களை கேளுங்க.. இல்ல வாட்ஸ்சப் நம்பருக்கு அனுப்பனீங்கனா நாங்க பதில் சொல்ல தயாரா இருக்கோம்..