ரிலையன்ஸ், பாரத்பெட்ரோலியம்,நயாரா ஆகிய இந்திய கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு அமீரக நாடுகளில் உள்ள திராம்ஸ்களை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு சில நாடுகளில் தடை விதித்துள்ளன , எனவே இந்திய நிலைப்பாடு உலகளவில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்தியாவுக்குத்தான் ரஷ்யா அதிகளவு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவுக்கு ரஷ்யா 60 டாலருக்கும் கீழான விலையில்தான் கச்சா எண்ணெய் அளி்க்கின்றது.இதனால் ஐரோப்பாவுக்கு செல்லும் காச்சா எண்ணெய் கண்டெய்னர்கள் ஆசியப்பக்கம் திரும்பியுள்ளன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும்போது டாலருக்கு பதிலாக திராம்ஸ் பயன்படுத்துவதால் அமெரிக்காவின் கண்டனங்கள் பெரிய அலவில் இந்தியா சந்திக்க வேண்டியுள்ளதாலும், பொருளாதார சிக்கல்களை சரி செய்வதற்காகவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன யாருக்கும் பாதிப்பு இல்லாமல் கச்சா எண்ணெய் பரிமாற்றம் நடைபெற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது
ரஷ்ய கச்சாவை அமீரக பணத்தில் வாங்கும் நிறுவனங்கள் பற்றி தெரியுமா?
Date: