HDFC, HDFC Ltd இணைப்பு.. பங்குதாரர்களுக்கு 42% பங்குகள்..!!

Date:

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC, ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான HDFC Limited-டுடன் இணையும் என்று நிறுவனங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, HDFC Ltd -ன் பங்குதாரர்களுக்கு  25 பங்குகளுக்கு வங்கியின் 42 பங்குகளைப் பெறுவார்கள்.  எச்டிஎஃப்சி லிமிடெட்டின் தற்போதைய பங்குதாரர்கள் எச்டிஎஃப்சி வங்கியின் 41 சதவீதத்தை வைத்திருப்பார்கள். 

இணைப்பு குறித்து HDFC லிமிடெட் தலைவர் தீபக் பரேக், கூறுகையில் ” மலிவு விலையில் வீடுகள் மற்றும் விவசாயத் துறைக்கான கடன் உட்பட, முன்னுரிமைத் துறைக்கான கடன் அளவை  வங்கிகளின் இணைப்பு அதிகரிக்கும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...